நோய்கள் குணமாக உங்கள் ஜாதகத்தில் லக்னத்தின் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு பெற்றிருந்தால் ஜாதகருக்கு பெரிய அளவில் நோய்கள் உண்டாகாது!! அதையும் மீறி நோய்கள் உண்டானாலும் சீக்கிரம் குணமடைந்து விடும்!!
♊️
உங்கள் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இல்லாமல் இருந்தாலே நோய் வந்தாலும்! சீக்கிரம் குணமாகிவிடும்!!
♊️
உங்கள் பிறந்த கால ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது! (செவ்வாய் ராகு சேர்க்கை) (செவ்வாய் கேது சேர்க்கை) இல்லாமல் இருந்தால்! நோய் வந்தாலும் சீக்கிரம் குணமடைந்து விடும்!!
♊️
லக்னம் லக்னத்திற்கு இரண்டாம் இடம் 12ஆம் இடத்தில் சுப கோள்கள் இருந்தால் ஜாதகர் அவருடைய நோயிலிருந்து மீண்டு வருவார்!!
♊️
பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம்/ உச்சம்/ அஸ்தங்கம்/ அடையாமல் இருந்தாலே வந்த நோய் பறந்து சென்றுவிடும்!!
♊️
லக்கினத்தின் 12 ஆம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தாலும் உடலளவில் மனதளவில் பிரச்சனைகள் இருந்தாலும் அவர் கண்டிப்பாக மீண்டு வருவார்! 8/ 12 ஆம் வீட்டிற்கு குரு பார்வை/ லக்னாதிபதியின் பார்வை மிகச் சிறப்பு!
♊️
உங்கள் லக்னத்திற்கு ஆறு மற்றும் எட்டாம் இடத்தில் இருக்கும் கோள்கள் உங்களுக்கு உண்டான உடல் உபாதைகளை குறிக்கக்கூடிய!! மற்றும் நோய் வந்தால் சீக்கிரம் குணமடையுமா!! என்பதை குறிக்கக் கூடியதாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக