இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஜூலை, 2023

இராகு 12 பாவங்களில் நின்ற பலன்கள்

 இராகு 12 பாவங்களில் நின்ற பலன்கள்





1.லக்னத்தில் இராகு இருந்தால் செல்வம், உயர்வு, புகழ், கீர்த்தி, தனலாபம்.

பிறக்கும் போது புயல், மழை, மின்சார இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்படும். பக்கத்து வீட்டுக்காரருக்கு அழிவு உண்டாகும்


2.வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள்


3.தைர்யம்,தீர்க்காயுள், செல்வம், சகோதரருக்கு செலவு செய்வார்


4.ஜாதகர் வரவு செலவு கணக்குகளை அடிக்கடி பார்ப்பார். வீட்டின் முக்கிய வாயில் வழியாக கழிவு நீர் வெளியேறும். வீட்டின் பக்கத்தில் காலி மனை அல்லது குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இருப்பார்கள். தாய்க்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.


5.குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும்


6.செல்வம்,புகழ்,கீர்த்தி, வெற்றி, தனலாபம், சத்ரு ஜெயம், தாய்வழி பாட்டனார் வீட்டில் துர்மரணம் உண்டாகும்.


7.DIVORCE, SEPERATION. மனைவிக்கு உடல்நல பாதிப்புகள். 21 வயதுக்கு முன் திருமணம் ஆனால் DIVORCE ஆகி விடும்.


8.அவப்பெயர், யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்.


9.குடும்பத்தோடு ஜாதகர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தனித்திருந்தால் வாழ்க்கை பாழாகி விடும்.


10.செல்வம்,வெற்றி, புகழ், தீய கிரஹ பார்வை இருந்தால் இழப்பு உண்டாகும்.


11.தன லாபம், புகழ், கீர்த்தி


12.மிகப்பெரிய சிந்தனை, மனசஞ்சலனம், தன்னுடைய செயலை மற்றவர்களுக்கு சொல்ல மாட்டார்கள்.


                       பரிகாரம்

*கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்

*செவ்வாய் அன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் நன்மை

*முள்ளங்கி கீரை கோயிலில் தானம் செய்ய வேண்டும்

*வெள்ளியில் ஆன கத்தி, சிகப்பு துணியில் வைத்து கழுத்தில் கட்டி கொள்ள வேண்டும்

*கருப்பு உளுந்து வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்தால் யோகம் உண்டாகும்.

ஜோதிட ஆலோசனைக்கு அஷ்வாரூட வாராஹி ஜோதிட நிலையம்

கோல்டன் சிட்டி பெரம்பலூர்

ஜோதிடர் சுரேஷ் 9585293911,9087848876


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...