இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஜூலை, 2023

புஷ்கர நாவாம்சம்

 புஷ்கர அம்சம்


கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

(1 மற்றும் 4ஆம் பாதம்)


ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்

( 2ஆம் பாதம்)


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

(2 மற்றும் 4ஆம் பாதம்)


பரணி, பூரம், பூராடம்

(3 ஆம் பாதம்)


பூசம், அனுஷம், உத்திரட்டாதி

(2ஆம் பாதம்)


திருவாதிரை, சுவாதி, சதயம்

( 4ஆம் பாதம்).


காலபுருஷனுக்கு 6க்குடைய புதனுக்கு புஷ்கர அம்சம் கிடையாது

காலபுருஷனுக்கு 8க்குடைய செவ்வாய்க்கு புஷ்கர அம்சம் கிடையாது

காலபுருஷனுக்கு 12க்குடைய மோட்ச ஸ்தானத்துக்கு காரகனாகிய கேதுவுக்கு புஷ்கர அம்சம் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...