இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 13 ஜூலை, 2023
சனி பகவானுக்கு உண்டான பரிகாரம்
சனி பகவானுக்கு உண்டான பரிகாரம்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா
மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஸ்சரம் ||
ஓம் கோணாய நமஹ
ஓம் ஸநைஸ்சராய நமஹ
ஓம் மாந்யாய நமஹ
ஓம் சாயாஹ்ருதயநந்தாய நமஹ
ஓம் மார்தாண்டஜாய நமஹ
ஓம் பங்கவே நமஹ
ஓம் பாநுதநூபவாய நமஹ
ஓம் யமாநுஜாய நமஹ
ஓம் அதிபயக்ருதே நமஹ
ஓம் நீலாய நமஹ
ஓம் ஸூர்யவம்ஸஜாய நமஹ
ஓம் நிர்மாம்ஸதேஹாய நமஹ.
சனி காயத்ரி மந்திரம்
"ஓம் காக த்வஜாய வித்மஹே,
கட்க ஹஸ்தாயை தீமஹி,
தன்னோ மந்த ப்ரசோதயாத் "
இது சனி பகவானுக்கு உண்டான
மந்திரம்.
பரிகாரத்துக்கு தேவையான பொருட்கள் ஒரு இரும்பு கடாய், 1 லிட்டர்
நல்லெண்ணெய், 8 ஒரு ரூபாய் நாணயம். கடாயில் 1 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி விடுங்கள்.
கையில், 8 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளுங்கள். ஒரு முறை மேற்கண்ட சனி காயத்ரி
மந்திரத்தை உச்சாடனம் செய்து, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எண்ணெயில் விடுங்கள். உங்கள்
முகத்தை எண்ணைய்யில் உற்று நோக்குங்கள். இதே போல் 8 முறை சொல்லி செய்யுங்கள்.
கடைசியில் நல்லெண்ணைய், 8 ஒரு ரூபாய் நாணயத்தையும் ஊனமுற்றவர்களுக்கு கொடுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிரஹங்களும் அதன் மரங்களும்
பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...
-
புஷ்கர அம்சம் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் (1 மற்றும் 4ஆம் பாதம்) ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ( 2ஆம் பாதம்) புனர்பூசம், விசாகம், பூரட்டாத...
-
*ஜோதிடத்தில் 27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்* ஜோதிட நட்புகளுக்காக இன்றைய பதிவு திருப்பதி திருமலையில் இருந்து. யோகம் என்பது வானத்தில...
-
மன்னார்குடிஜோதிட ஆசான் தெட்சிண் பாரத் வேண்டுகோளுக்கிணங்க. முதலில் உள்ள லக்னம் புஷ்கர நவாம்ச காலில் அமர்ந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு யோ...
-
*தன்னை இழக்க கூடிய, (ஒழுக்கமின்றி , நெறி தவறக்கூடிய அமைப்பு, விபச்சாரம், கீழ்நிலைப் ஆண், பெண்களின் தொடர்பு.) ஆண் பெண் இருவருக்கும்,எந்த சூ...
-
செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆதிக்கம் செலுத்துவதே வடக்கு திசை என்கிறது வாஸ்து. வடக்கு பார்த்து கட்டப்படும் வீட்டிற்கான வாஸ்து பலன் முழ...
-
சனி பகவானுக்கு உண்டான பரிகாரம். நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஸ்சரம் || ஓம் ...
-
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உ...
-
திதியில் வழிபட வேண்டிய தெய்வங்கள் 1.ப்ரதமை: அக்னி பகவான் வழிபாடு 2.துவிதியை : அஸ்வினி தேவதைகள் வழிபாடு. 1 வருடம் செய்தால் விதியா விரதம். 3.த...
-
சனி பகவான் 12 பாவங்களில் நின்ற பலன் 1 லக்னத்தில் சனி இருந்து வீடு கட்டினால் கடன் உண்டாகும். கஷ்டங்கள் ஏற்படும். லக்னத்தில் சனி இருந்து அதற்...
-
தெற்கு நோக்கிய வீடு வாஸ்து விதிகள் தெற்கு திசை நோக்கிய வீடுகளுக்கு பொருந்தும். வீடு வாங்குவோர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் கருத்து என்னவெ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக