இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 ஜூலை, 2023

கிரஹங்கள் உச்ச பாகை

 


கிரஹங்கள் உச்சம். 

சூரியன்  -மேஷம்  10 பாகை அஸ்வினி 3ம் பாதம். 

சூரியன் நீசம். துலாம் 10 பாகை சுவாதி 1ம் பாதம். 


சந்திரன் உச்சம் ரிஷபம் 3 பாகை கார்த்திகை 2-ம் பாதம். 

சந்திரன் நீசம் விருச்சிகம் 3 பாகை விசாகம் 4 ம் பாதம். 


செவ்வாய் உச்சம் மகரம் 28 பாகை அவிட்டம் 2 ம் பாதம். 

செவ்வாய் நீசம் கடகம் 28 பாகை ஆயில்யம் 4 ம் பாதம். 


புதன் உச்சம் கன்னி 15 பாகை அஸ்தம் 2ம் பாதம். 

புதன் நீசம் மீனம் 15 பாகை உத்திரட்டாதி

 4 ம் பாதம். 


குரு உச்சம் கடகம் 5 பாகை பூசம் 1 ம் பாதம். 

குரு நீசம் மகரம் 5 பாகை உத்திராடம் 3 -ம் பாதம்.


சுக்கிரன் உச்சம் மீனம் 27 பாகை ரேவதி

 4 ம் பாதம். 

சுக்கிரன் நீசம் கன்னி 27 பாகை சித்திரை 2 ம் பாதம். 


சனி உச்சம் துலாம் 20 பாகை சுவாதி 4 ம் பாதம். 

சனி நீசம் மேஷம் 20 பாகை பரணி 2 ம் பாதம். 


நன்றி வணக்கம்


ஜோதிட ஆலோசனைக்கு அஷ்வாரூட வாராஹி ஜோதிட நிலையம்

கோல்டன் சிட்டி பெரம்பலூர்

ஜோதிடர் சுரேஷ் 9585293911,9087848876

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிரஹங்களும் அதன் மரங்களும்

  பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம...