1 முதல் 12 பாவம் வரை காரகத்துவம்முதல் பாவம்1, இது லக்னம் எனறும், ஜென்ம லக்னம் எAறும் அழைக்கபடும். இதன் மூலம்சாதகனின் உயிர், தேகம், சிரசு, குணம், நிறம், உருவம், ஆகியன பற்றிஅறியலாம்இரண்டாம் பாவம்2, இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் தனஸ்தானம் என அழைக்கப்படும்.இதன் மூலம் சாதகனின் வசதி, பணவசதி, கல்வி, பேச்சு, உணவு, வலதுகண்,முகம், குடும்பம், சஸ்திரஞானம், பல வரிசை, கடித வரவுகள், பொன்ஆபரணங்கள், எதிர்பாரா யோகங்கள்.முன்றாம் பாவம்3, இது தைரிய வீரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், எனஅழைக்கப்படும.f இதன் மூலம் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் சாதகர்வீரம் உள்ளவரா, கோழையா, எனபதையும் வலது காது, மார்பு, இரக்க சுபாவம்,சங்கிதஞானம், முனனோர் கடன், மதபேதம், கனவுகள், ஆகியன பற்றி அரியலாம்.நான்காம் பாவம்4, இது தாயார் ஸ்தானம் சுக வாகன ஸ்தானம் என அனழக்கப்படும். இதன்மூலம் தாயாரின் உடல்நிலை சாதகனுக்கு வாழ்வில் கிடைக்கும் சுகங்கள், இல்லறசுகம,f மோட்டார் ஸ்கூட்டர், போன்ற வாகன சுகம், வீடு, நிலம், அனுபவித்தல்கல்விநிலை, பசு, போன்ற உயிரின வளாப்பு இருதயம் உறவினர், நண்பர்கள்,துக்கம், புதையல், ஏரி, கிணறு, தோப்பு, மருமகன், சம்பந்தபட்ட விசயங்களைஅறியலாம் இது உடலில் மார்பை குறிக்கும்.ஐந்தாம் பாவம்5, இது பஞ்சம ஸ்தானம் புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம்யோகஸ்தானம், கீaத்தி பிரதாப ஸ்தானம் என்றாலும் அழைக்கபடும்.இதன் மூலம் ஒருவரின் குண இயல்புகள், ஆஸ்திகரா, நாஸ்திகரா,குழந்தைபாக்கியம,f வயிற்றுக்கோளாறுகள,fபிரபுத்துவம்,தாயமாமன், மந்திரஉபதேசம்,யோக அப்பியாசம், சீட்டு சொக்கட்டான், இவற்றால் ஏற்படும். லாபம்வணங்கவேண்டிய தெய்வம் தெய்வ அனுக்கிரகம், ஞுaல் நாவல் எழுதுதல், வேதம்ஓதுதல், அறிவுத்திறன், ஆகியவற்றை அறியலாம். உடலில் வயிற்றை குறிக்கும்.ஆறாம் பாவம்6, சத்ரு ஸ்தானம், ருணகள சத்துரு, ஸ்தானம் என அழைக்கப்படும். இதன் மூலம்சாதகருக்கு ஏற்படும் நோய், கடன், எதிரிகள், கெட்ட சம்பவங்கள், கோர்ட்,வழக்குகள், மறதி, பசி, தாகம், விபத்து, சிறைபடுதல், கிரிமினல் விவகாரம், திருடுகொடுத்தல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அடிவையிற்றை குறிக்கும்.ஏழாம் பாவம், சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம் போகஸ்தானம் என அழைக்கப்படும் இதன்மூலமாக காமம், போகம், நாபிக்கு கீழ் உள்ள பகுதி, ஆண் சாதகமாயின்மனைவியைப் பற்றியும், பெண் சாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமணம்இல்லற வாழ்வின் ஏற்றத்தாழ்வ,< யாத்திரை, கூட்டுத்தொழில், முதலியவற்றைஅறியலாம். உடம்பில் இடைப் பகுதியை குறிக்கும்.எட்டாம் பாவம்8, அஸ்டம ஸ்தானம், அவமான ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், எதிர்பாரா தனலாபஸ்தானம், என்றெல்லாம் அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின் ஆயுள் காலம்,அவமானங்கள், கண்டங்கள், லாட்டரி, புதையல், போன்ற எதிர்பாராமல் கிடைக்கும்தன லாபங்கள். பிறப்பு உருப்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடிமை, மற்றும்அகதியாய் இருக்கும் நிலைமை, எய்ட்ஸ்நோய், விடி, பெண்கள் சாதகத்தில் எட்டாம்இடம் மாங்கல்யஸ்தானம் எனப்படும். விவாகாரத்து, சோம்பேறித்தனம், ஜீவன்களைசித்திரவதை செய்தல் கடனால் கவலை துர்மரணம் சிறைத்தண்டனை ஆகியவற்றைகுறிக்கும் உடல் உருப்பில் மாமஸ்தானத்தை பிறப்பு உருப்பை குறிக்கும்.ஒன்பதாம் பாவம்9, பிதுர் பாக்கிய ஸ்தானம,f பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றேல்லாம்அழைக்கப்படும். இதன் மூலம் தகப்பனார் நிலை, சாதகரின் யோகம், பூர்வபுண்ணியம் சொத்துக்கள், அதாவது தந்தை வழி சொத்து, வேள்வி, தேவாலையபிரதிஷ்டை, கப்பல் யாத்திரை, சாஸ்திர விவேகம், நீண்ட பிரயாணம், தீaத்த ஸ்தலயாத்திரை, குதிரை, யானை, கறவை மாடுகள், குரு கோவில், திருப்பணீ,அட்டமசித்து, ஆகியன பற்றி அறியலாம். உடல் உருப்பில் தொடைகளை குறிக்கும்.பத்தாம் பாவம்10, கர்மஸ்தானம், தொழில்ஸ்தானம், என அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின்தொழில், கர்மம், அதிகாரம், யோகம், யாகம், போஜனருசி தகப்பனின் செய்பாவம்ஒழித்தல், புகழ், அதிகாரம், அரசாங்க உத்தியோகம், மந்திர உச்சாடனம், பற்றிஅறியலாம். உடம்பில் முழங்கால்களை குறிக்கும்.பதினொன்றாவது பாவம்11, லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், என்று அழைக்கப்படும். இதன மூலம்தொழிலாலும், பிற வழிகளாலும் ஏற்படும் லாபங்கள். மூத்த சகோதர,சகோதரிகள், இடது காது, கணுக்கால், பொருளIட்டல், சொத்துகள் அடைதல், கடிதலாபங்கள், கடல் பிரயானம், பற்றி அறியலாம்.பனிரென்டாவது பாவம்12, விரய ஸ்தானம், அயன சயன, போக பாக்கிய ஸ்தானம், என அழைக்கப்படும்.இதன் மூலம் செலவினங்கள், நட்டங்கள், உணவு, துaக்கம், போகம், உடல் உறவு,இடது கண், மறுபிறவி, மோட்சம், தற்கொலை, ராஜ துரோகம், சாதி மாறுதல்,அந்நிய தேசவாசம், வறுமை, உடல் உருப்பில் பாதங்கள்.
1 முதல் 12 பாவம் வரை காரகத்துவம்
முதல் பாவம்
1, இது லக்னம் எனறும், ஜென்ம லக்னம் எAறும் அழைக்கபடும். இதன் மூலம்
சாதகனின் உயிர், தேகம், சிரசு, குணம், நிறம், உருவம், ஆகியன பற்றி
அறியலாம்
இரண்டாம் பாவம்
2, இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் தனஸ்தானம் என அழைக்கப்படும்.
இதன் மூலம் சாதகனின் வசதி, பணவசதி, கல்வி, பேச்சு, உணவு, வலதுகண்,
முகம், குடும்பம், சஸ்திரஞானம், பல வரிசை, கடித வரவுகள், பொன்
ஆபரணங்கள், எதிர்பாரா யோகங்கள்.
முன்றாம் பாவம்
3, இது தைரிய வீரிய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், என
அழைக்கப்படும.f இதன் மூலம் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் சாதகர்
வீரம் உள்ளவரா, கோழையா, எனபதையும் வலது காது, மார்பு, இரக்க சுபாவம்,
சங்கிதஞானம், முனனோர் கடன், மதபேதம், கனவுகள், ஆகியன பற்றி அரியலாம்.
நான்காம் பாவம்
4, இது தாயார் ஸ்தானம் சுக வாகன ஸ்தானம் என அனழக்கப்படும். இதன்
மூலம் தாயாரின் உடல்நிலை சாதகனுக்கு வாழ்வில் கிடைக்கும் சுகங்கள், இல்லற
சுகம,f மோட்டார் ஸ்கூட்டர், போன்ற வாகன சுகம், வீடு, நிலம், அனுபவித்தல்
கல்விநிலை, பசு, போன்ற உயிரின வளாப்பு இருதயம் உறவினர், நண்பர்கள்,
துக்கம், புதையல், ஏரி, கிணறு, தோப்பு, மருமகன், சம்பந்தபட்ட விசயங்களை
அறியலாம் இது உடலில் மார்பை குறிக்கும்.
ஐந்தாம் பாவம்
5, இது பஞ்சம ஸ்தானம் புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம்
யோகஸ்தானம், கீaத்தி பிரதாப ஸ்தானம் என்றாலும் அழைக்கபடும்.
இதன் மூலம் ஒருவரின் குண இயல்புகள், ஆஸ்திகரா, நாஸ்திகரா,
குழந்தைபாக்கியம,f வயிற்றுக்கோளாறுகள,fபிரபுத்துவம்,தாயமாமன், மந்திரஉபதேசம்,
யோக அப்பியாசம், சீட்டு சொக்கட்டான், இவற்றால் ஏற்படும். லாபம்
வணங்கவேண்டிய தெய்வம் தெய்வ அனுக்கிரகம், ஞுaல் நாவல் எழுதுதல், வேதம்
ஓதுதல், அறிவுத்திறன், ஆகியவற்றை அறியலாம். உடலில் வயிற்றை குறிக்கும்.
ஆறாம் பாவம்
6, சத்ரு ஸ்தானம், ருணகள சத்துரு, ஸ்தானம் என அழைக்கப்படும். இதன் மூலம்
சாதகருக்கு ஏற்படும் நோய், கடன், எதிரிகள், கெட்ட சம்பவங்கள், கோர்ட்,
வழக்குகள், மறதி, பசி, தாகம், விபத்து, சிறைபடுதல், கிரிமினல் விவகாரம், திருடு
கொடுத்தல், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அடிவையிற்றை குறிக்கும்.
ஏழாம் பாவம்
, சப்தம ஸ்தானம், களத்திர ஸ்தானம் போகஸ்தானம் என அழைக்கப்படும் இதன்
மூலமாக காமம், போகம், நாபிக்கு கீழ் உள்ள பகுதி, ஆண் சாதகமாயின்
மனைவியைப் பற்றியும், பெண் சாதகமாயின் கணவனைப் பற்றியும், திருமணம்
இல்லற வாழ்வின் ஏற்றத்தாழ்வ,< யாத்திரை, கூட்டுத்தொழில், முதலியவற்றை
அறியலாம். உடம்பில் இடைப் பகுதியை குறிக்கும்.
எட்டாம் பாவம்
8, அஸ்டம ஸ்தானம், அவமான ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், எதிர்பாரா தனலாப
ஸ்தானம், என்றெல்லாம் அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின் ஆயுள் காலம்,
அவமானங்கள், கண்டங்கள், லாட்டரி, புதையல், போன்ற எதிர்பாராமல் கிடைக்கும்
தன லாபங்கள். பிறப்பு உருப்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடிமை, மற்றும்
அகதியாய் இருக்கும் நிலைமை, எய்ட்ஸ்நோய், விடி, பெண்கள் சாதகத்தில் எட்டாம்
இடம் மாங்கல்யஸ்தானம் எனப்படும். விவாகாரத்து, சோம்பேறித்தனம், ஜீவன்களை
சித்திரவதை செய்தல் கடனால் கவலை துர்மரணம் சிறைத்தண்டனை ஆகியவற்றை
குறிக்கும் உடல் உருப்பில் மாமஸ்தானத்தை பிறப்பு உருப்பை குறிக்கும்.
ஒன்பதாம் பாவம்
9, பிதுர் பாக்கிய ஸ்தானம,f பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றேல்லாம்
அழைக்கப்படும். இதன் மூலம் தகப்பனார் நிலை, சாதகரின் யோகம், பூர்வ
புண்ணியம் சொத்துக்கள், அதாவது தந்தை வழி சொத்து, வேள்வி, தேவாலைய
பிரதிஷ்டை, கப்பல் யாத்திரை, சாஸ்திர விவேகம், நீண்ட பிரயாணம், தீaத்த ஸ்தல
யாத்திரை, குதிரை, யானை, கறவை மாடுகள், குரு கோவில், திருப்பணீ,
அட்டமசித்து, ஆகியன பற்றி அறியலாம். உடல் உருப்பில் தொடைகளை குறிக்கும்.
பத்தாம் பாவம்
10, கர்மஸ்தானம், தொழில்ஸ்தானம், என அழைக்கப்படும். இதன் மூலம் சாதகரின்
தொழில், கர்மம், அதிகாரம், யோகம், யாகம், போஜனருசி தகப்பனின் செய்பாவம்
ஒழித்தல், புகழ், அதிகாரம், அரசாங்க உத்தியோகம், மந்திர உச்சாடனம், பற்றி
அறியலாம். உடம்பில் முழங்கால்களை குறிக்கும்.
பதினொன்றாவது பாவம்
11, லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், என்று அழைக்கப்படும். இதன மூலம்
தொழிலாலும், பிற வழிகளாலும் ஏற்படும் லாபங்கள். மூத்த சகோதர,
சகோதரிகள், இடது காது, கணுக்கால், பொருளIட்டல், சொத்துகள் அடைதல், கடித
லாபங்கள், கடல் பிரயானம், பற்றி அறியலாம்.
பனிரென்டாவது பாவம்
12, விரய ஸ்தானம், அயன சயன, போக பாக்கிய ஸ்தானம், என அழைக்கப்படும்.
இதன் மூலம் செலவினங்கள், நட்டங்கள், உணவு, துaக்கம், போகம், உடல் உறவு,
இடது கண், மறுபிறவி, மோட்சம், தற்கொலை, ராஜ துரோகம், சாதி மாறுதல்,
அந்நிய தேசவாசம், வறுமை, உடல் உருப்பில் பாதங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக