ஓம் மணிமந்த்ர சரோ சரணம்!
ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்!
ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்!
ஓம் ஜீவதோமணம் ஜோதியே சரணம்!
ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்!
ஓம்  ஓம்  ஓம்

ஓம் வீங்கார பதியே நமஹ;
ஓம் ஓங்கார பதியே நமஹ;
ஓம் ஐம்பத நாயகனே நமஹ;
ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;
ஓம் ஜக நாயகனே நமஹ;
ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;
ஓம் கண ரட்ச்சகனே நமஹ;
ஓம் மூலாதார வித்தகனே நமஹ;
ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;
ஓம் ஒய்யார காரகனே நமஹ;
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;
ஓம் பஞ்ச பரம பக காரகனே நமஹ;
ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;
ஓம் கனக மூல ரட்ச்சகனே நமஹ;
ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;
ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;
ஓம்  ஓம்  ஓம்!

ஓம் நதவதன பூத்தம்
ஓம் சந்தோ நமோ பூமதனம்
ஓம் கைங்கர்யம் போம் பூம் புவர்சுக
ஓம் நித்தோம் காருபுதம் மைதவம்
ஓம் பூரணம் புனிதம் பூமயோகம்
துத்தம் துத்தம் துத்தம்!

= = = = = = =  oo o oo oo o ooo  oo  = = = = = = =

ஆன்ம பலம் ஆத்ம பலம் பெற இறை வழிகளைக் கடைபிடித்திடுதல் அவசியம்!
( அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் காமாட்சி அம்மன் நெய் விளக்கேற்றி,  அம்பாளின் முன்பாக தொடர்ந்தாற் போல் மும்மண்டல நாட்கள் பிரார்த்திக்கவும் )

பைரவி, வாராஹி மந்திரம்: ஹஸ்ரைம் ஹஸ்க்ல்ரீம் ஹஸ்ரௌ!
தாராதேவி மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஸ்த்ரீம் ஹும்பட்
ஸ்ரீபுவனேசுவரி மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீருத்ரர் மந்திரம்: ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரஸோதயாத்!
( அஷ்டமி திதியில் ஆரம்பிக்கவும் )மஹாலஷ்மி மந்திரம்: ஹரி ஓம் ஸ்ரீ மஹாலஷ்மியை நமஹ;
( நவமி திதியில் ஆரம்பிக்கவும் )……..சரஸ்வதி மஹாமந்திரம்: ஜகத ப்ரஸ வித்ரூத்வாத்
வாக்ரூபத்வாத் ஸரஸ்வதி!

அம்பாளிற்கு உப்பு சர்க்கரை (வெல்லம் ) போடாத வெண்பொங்கல் ,  பன்னீர் திராட்சை வைத்து , இரு நெய் அகல் தீபமேற்றி, ஐந்து ஊதுவத்திகளேற்றி வழிபடவும்!